Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Thirukalukundram.in

Thirukalukundram.in




108 Divya desam



திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இது பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றது. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவை சோழநாட்டு திருப்பதிகள் 40, தொண்டைநாட்டு திருப்பதிகள் 22, நடுநாட்டு திருப்பதிகள் 2, பாண்டியநாட்டுத் திருப்பதிகள் 18, மலைநாட்டுத் திருப்பதிகள் 13, வடநாட்டு திருப்பதிகள் 11, நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் 2 ஆகும்.



சோழநாட்டு திருப்பதிகள்: : 40



வ.எண் திவ்ய தேசம் திருக்கோயில்
01 01 அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம் திருச்சி
02 02 அருள்மிகு ஸ்ரீ அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர், திருச்சி
03 03 அருள்மிகு ஸ்ரீ உத்தமர் திருக்கோயில் உத்தமர் கோவில், திருச்சி
04 04 அருள்மிகு ஸ்ரீ புண்டரீகாட்சன் திருக்கோயில் திருவெள்ளறை, திருச்சி
05 05 அருள்மிகு ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் அன்பில், திருச்சி
06 06 அருள்மிகு ஸ்ரீ அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடி, தஞ்சாவூர்
07 07 அருள்மிகு ஸ்ரீ ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் கண்டியூர், தஞ்சாவூர்
08 08 அருள்மிகு ஸ்ரீ வையம்காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர், தஞ்சாவூர்
09 09 அருள்மிகு ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் கபிஸ்தலம், தஞ்சாவூர்
10 10 அருள்மிகு ஸ்ரீ வல்வில்ராமன் திருக்கோயில் திருப்புள்ளம்பூதங்குடி, தஞ்சாவூர்
11 11 அருள்மிகு ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆதனூர், தஞ்சாவூர்
12 12 அருள்மிகு ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம், தஞ்சாவூர்
13 13 அருள்மிகு ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்
14 14 அருள்மிகு ஸ்ரீ திருநறையூர் நம்பி திருக்கோயில் நாச்சியார்கோயில், தஞ்சாவூர்
15 15 அருள்மிகு ஸ்ரீ சாரநாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறை, தஞ்சாவூர்
16 16 அருள்மிகு ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணமங்கை, திருவாரூர்
17 17 அருள்மிகு ஸ்ரீ சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்
18 18 அருள்மிகு ஸ்ரீ லோகநாதப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம்
19 19 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
20 20 அருள்மிகு ஸ்ரீ நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோயில் தஞ்சாவூர், தஞ்சாவூர்
21 21 அருள்மிகு ஸ்ரீ ஜெகநாதன் திருக்கோயில் நாதன்கோயில், தஞ்சாவூர்
22 22 அருள்மிகு ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோயில் திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்
23 23 அருள்மிகு ஸ்ரீ தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர்நாகப்பட்டினம்
24 24 அருள்மிகு ஸ்ரீ கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் திருச்சிறுபுலியூர், திருவாரூர்
25 25 அருள்மிகு ஸ்ரீ நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் தலச்சங்காடு நாகப்பட்டினம்
26 26 அருள்மிகு ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திருஇந்தளூர் நாகப்பட்டினம்
27 27 அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் காவளம்பாடி நாகப்பட்டினம்
28 28 அருள்மிகு ஸ்ரீ திரிவிக்கிரமன் திருக்கோயில் சீர்காழி நாகப்பட்டினம்
29 29 அருள்மிகு ஸ்ரீ குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர் நாகப்பட்டினம்
30 30 அருள்மிகு ஸ்ரீ புருஷோத்தமர் திருக்கோயில் திருவண்புருசோத்தமம் நாகப்பட்டினம்
31 31 அருள்மிகு ஸ்ரீ பேரருளாளன் திருக்கோயில் செம்பொன்செய்கோயில் நாகப்பட்டினம்
32 32 அருள்மிகு ஸ்ரீ பத்ரிநாராயணர் திருக்கோயில் திருமணிமாடக்கோயில், நாகப்பட்டினம்
33 33 அருள்மிகு ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோயில் வைகுண்ட விண்ணகரம், நாகப்பட்டினம்
34 34 அருள்மிகு ஸ்ரீ அழகியசிங்கர் திருக்கோயில் திருவாலி, நாகப்பட்டினம்
34 34 அருள்மிகு ஸ்ரீ வேதராஜன் திருக்கோயில் திருநகரி, நாகப்பட்டினம்
35 35 அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகர் திருக்கோயில் திருத்தேவனார்த்தொகை, நாகப்பட்டினம்
36 36 அருள்மிகு ஸ்ரீ செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம், நாகப்பட்டினம்
37 37 அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருமணிக்கூடம், நாகப்பட்டினம்
38 38 அருள்மிகு ஸ்ரீ அண்ணன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளக்குளம், நாகப்பட்டினம்
39 39 அருள்மிகு ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருக்கோயில் பார்த்தன் பள்ளி, நாகப்பட்டினம்
40 40 அருள்மிகு ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் சிதம்பரம், கடலூர்


நடுநாட்டு திருப்பதிகள்: 02



வ.எண் திவ்ய தேசம் திருக்கோயில்
41 41 அருள்மிகு ஸ்ரீ தேவநாத பெருமாள் திருக்கோயில் திருவகிந்திபுரம் கடலூர்
42 42 அருள்மிகு ஸ்ரீ திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் திருக்கோவிலூர் விழுப்புரம்


தொண்டைநாட்டு திருப்பதிகள்: 22



வ.எண் திவ்ய தேசம் திருக்கோயில்
43 43 அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
44 44 அருள்மிகு ஸ்ரீ அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
45 45 அருள்மிகு ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல் காஞ்சிபுரம்
46 46 அருள்மிகு ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
47 47 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருநீரகம் காஞ்சிபுரம்
48 48 அருள்மிகு ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம் காஞ்சிபுரம்
49 49 அருள்மிகு ஸ்ரீ நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் காஞ்சிபுரம்
50 50 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருஊரகம் காஞ்சிபுரம்
51 51 அருள்மிகு ஸ்ரீ சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் திருவெக்கா காஞ்சிபுரம்
52 52 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம் காஞ்சிபுரம்
53 53 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம் காஞ்சிபுரம்
54 54 அருள்மிகு ஸ்ரீ கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் காஞ்சிபுரம்
55 55 அருள்மிகு ஸ்ரீ பவளவண்ணபெருமாள் திருக்கோயில் திருபவளவண்ணம் காஞ்சிபுரம்
56 56 அருள்மிகு ஸ்ரீ பரமபதநாதர் திருக்கோயில் பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்
57 57 அருள்மிகு ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி காஞ்சிபுரம்
58 58 அருள்மிகு ஸ்ரீ பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் திருநின்றவூர் திருவள்ளூர்
59 59 அருள்மிகு ஸ்ரீ வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூர் திருவள்ளூர்
60 60 அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் திருவல்லிக்கேணி சென்னை
61 61 அருள்மிகு ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை காஞ்சிபுரம்
62 62 அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை காஞ்சிபுரம்
63 63 அருள்மிகு ஸ்ரீ ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் காஞ்சிபுரம்
64 64 அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் சோளிங்கர் வேலூர்


வடநாட்டு திருப்பதிகள்: 11



வ.எண் திவ்ய தேசம் திருக்கோயில்
65 65 அருள்மிகு ஸ்ரீ ரகுநாயகன் திருக்கோயில் சரயு-அயோத்தி பைசாபாத்
66 66 அருள்மிகு ஸ்ரீ தேவராஜன் திருக்கோயில் நைமிசாரண்யம் உத்தர் பிரதேஷ்
67 67 அருள்மிகு ஸ்ரீ பரமபுருஷன் திருக்கோயில் நந்தப் பிரயாக் உத்தராஞ்சல்
68 68 அருள்மிகு ஸ்ரீ நீலமேகம் திருக்கோயில் தேவப்ரயாகை உத்தராஞ்சல்
69 69 அருள்மிகு ஸ்ரீ பத்ரிநாராயணர் திருக்கோயில் பத்ரிநாத்சாமோலி
70 70 அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி திருக்கோயில் முக்திநாத் நேபாளம்
71 71 அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுரா உத்தர் பிரதேஷ்
72 72 அருள்மிகு ஸ்ரீ நவமோகன கிருஷ்ணன் திருக்கோயில் ஆயர்பாடி டெல்லி
73 73 அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் துவாரகை அகமதாபாத்
74 74 அருள்மிகு ஸ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில் அஹோபிலம் கர்நூல்
75 75 அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில் மேல்திருப்பதி சித்தூர்


மலைநாட்டுத் திருப்பதிகள்: 13



வ.எண் திவ்ய தேசம் திருக்கோயில்
76 76 அருள்மிகு ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருக்கோயில் திருநாவாய் மலப்புரம்
77 77 அருள்மிகு ஸ்ரீ உய்யவந்தபெருமாள் திருக்கோயில் திருவித்துவக்கோடு பாலக்காடு
78 78 அருள்மிகு ஸ்ரீ காட்கரையப்பன் திருக்கோயில் திருக்காக்கரை எர்ணாகுளம்
79 79 அருள்மிகு ஸ்ரீ லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் திருமூழிக்களம் எர்ணாகுளம்
80 80 அருள்மிகு ஸ்ரீ திருவாழ்மார்பன் திருக்கோயில் திருவல்லவாழ் பந்தனம் திட்டா
81 81 அருள்மிகு ஸ்ரீ அற்புத நாராயணன் திருக்கோயில் திருக்கடித்தானம் கோட்டயம்
82 82 அருள்மிகு ஸ்ரீ இமையவரப்பன் திருக்கோயில் திருச்சிற்றாறு ஆலப்புழா
83 83 அருள்மிகு ஸ்ரீ மாயப்பிரான் திருக்கோயில் திருப்புலியூர்ஆலப்புழா
84 84 அருள்மிகு ஸ்ரீ திருக்குறளப்பன் திருக்கோயில் திருவாறன் விளை பந்தனம் திட்டா
85 85 அருள்மிகு ஸ்ரீ பாம்பணையப்பன் திருக்கோயில் திருவண்வண்டூர் ஆலப்புழா
86 86 அருள்மிகு ஸ்ரீ அனந்த பத்மநாபன் திருக்கோயில் திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
87 87 அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருவட்டாறு கன்னியாகுமரி
88 88 அருள்மிகு ஸ்ரீ திருவாழ்மார்பன் திருக்கோயில் திருப்பதிசாரம் கன்னியாகுமரி


பாண்டியநாட்டுத் திருப்பதிகள் :: 19



வ.எண் திவ்ய தேசம் திருக்கோயில்
89 89 அருள்மிகு ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடி திருநெல்வேலி
90 90 அருள்மிகு ஸ்ரீ தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி திருநெல்வேலி
91 91 அருள்மிகு ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோயில் ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி
92 92 அருள்மிகு ஸ்ரீ விஜயாஸனர் திருக்கோயில் நத்தம் தூத்துக்குடி
93 93 அருள்மிகு ஸ்ரீ பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடி தூத்துக்குடி
94 94 அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் தொலைவிலிமங்கலம் தூத்துக்குடி
94 94 அருள்மிகு ஸ்ரீ அரவிந்தலோசனர் திருக்கோயில் தொலைவிலிமங்கலம்தூத்துக்குடி
95 95 அருள்மிகு ஸ்ரீ வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம் தூத்துக்குடி
96 96 அருள்மிகு ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர் தூத்துக்குடி
97 97 அருள்மிகு ஸ்ரீ மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை தூத்துக்குடி
98 98 அருள்மிகு ஸ்ரீ ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி
99 99 அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூர் விருதுநகர்
100 100 அருள்மிகு ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல் விருதுநகர்
101 101 அருள்மிகு ஸ்ரீ கூடலழகர் திருக்கோயில் மதுரை மதுரை
102 102 அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் அழகர்கோவில்மதுரை
103 103 அருள்மிகு ஸ்ரீ காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர் மதுரை
104 104 அருள்மிகு ஸ்ரீ சவுமியநாராயணர் திருக்கோயில் திருக்கோஷ்டியூர் சிவகங்கை
105 105 அருள்மிகு ஸ்ரீ ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி ராமநாதபுரம்
106 106 அருள்மிகு ஸ்ரீ சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் திருமயம் புதுக்கோட்டை


நில உலகில் காணமுடியாத திருப்பதிகள்: 02



வ.எண் திவ்ய தேசம் திருக்கோயில்
107 107 அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் திருக்கோயில்திருப்பாற்கடல் விண்ணுலகம்
108 108 அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோயில்பரமபதம் விண்ணுலகம்